ஆதி பராசக்தி ஜெய் ஜெய் ஆதி பராசக்தி
ஆதி பராசக்தி ஜெய் ஜெய் அனுதினம்
பணிந்தோமே
என்னை மறந்தாலும் என் அம்மா
உன்னை மறக்க மாட்டேன்
உயரே போனாலும் என் அம்மா உன்னை
விட மாட்டேன்
ஆதி பராசக்தி ஜெய் ஜெய் ஆதி பராசக்தி
ஆதி பராசக்தி ஜெய் ஜெய் அனுதினம்
பணிந்தோமே
எத்தனை வாங்கி வந்தாய் எனக்கு நீ
எத்தனை மேன்மை தந்தாய்
உத்தமி தாய் உனைப்போல் உலகில்
பண்ணாத உதவி இல்லை
ஆதி பராசக்தி ஜெய் ஜெய் ஆதி பராசக்தி
ஆதி பராசக்தி ஜெய் ஜெய் அனுதினம்
பணிந்தோமே
– சரணம் ஐயப்பா –