ஜயன் நாமம் அம்ருத பிரவாகம்
பம்பா ஸ்நானம் பாப நாசனம்
திருவாபரணம் மோக்ஷ தரிசனம்
கானகம் உலாவி வந்தோம் யோகம்
யோகம்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
துணையாய் தோன்றும் மஞ்சள் வ்யாக்ரம்
ஐங்கிரி ஏற்றம் ஞான சாதகம்
அழுதா வெள்ளம் அம்ருத பானகம்
ஜோதி தோன்றும் மலையில் எங்கும்
மெளனம் மெளனம்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
துளசி மாலை தான் ஞானாபரணம்
சாதன தரிசனம் புண்ணிய சகுனம்
விதியை வெல்லும் சபரிவனம்
ஐயப்பன் லீலை ஒவ்வொன்றும் ஐந்தாம் வேதம்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
ஜனன ஜாதகம் பங்குனி உத்திரம்
ஜனன பூமியோ பம்பா தீரம்
குழுந்தை ப்ராயம் பந்தள தேசம்
அணை அன்னை இன்றி தந்ைத இன்றி தெய்வம்
தெய்வம்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
மனித வாழ்க்கையோ விதியின் நாடகம்
விரத வாழ்க்கையோ ஆன்-மீக ஷோபனம்
ஜீவன ஏற்றம் சபரி தரிசனம்
ஏழு ஏழு ஜென்ம பாபம் போகும் போகும்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
முன்-பிறவி ஆசைதான் இந்த வாழ்வின்
பயணம்
தீரும் போதுதான் உந்தன் பாதம்
விழிக்கும் நேரம் ஐயப்பனின் நாமம்
மீண்டும் மீண்டும் சொல்வேன் உனக்கு
சரணம் சரணம்
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
– சரணம் ஐயப்பா –