உன் நாமம் என் நாவில் என் நாளும்
தோன்றிடவே
என் நாவில் உன் நாமம் என்நாளும்
தோன்றிடவே
அம்ருதச்சாரி ஐய்யப்பன் நாமம், ஆனந்தமே
பிரம்மானந்தமே
வா வா கணேசா கன்னிமூல கஜானன, வா
வா கணேசா கன்னிமூல கஜானன. வா வா
கணேசா கன்னிமூல கஜானன
உன் நாமம்…
வா வாமுருகா வடிவேல் அழகா, வாவா
முருகா வடிவேல் அழகா. வா வா முருகா
வடிவேல் அழகா.
உன் நாமம்…
வா வாஜயப்பா வந்தருள் செய்யப்பா, வா
வாஜயப்பா வந்தருள் வா வா ஐயப்பா
வந்தருள் செய்யப்பா
உன் நாமம்…
நெய்யினில் ஆடும் நிர்மலரூபம்,
நெய்யினில் ஆடும் நிர்மலரூபம்
நினைந்து நினைந்து உருகிட வைத்தாய்
உன் நாமம் என் நாவில் என் நாளும்
தோன்றிடவே
என் நாவில் உன் நாமம் என்நாளும்
தோன்றிடவே
அம்ருதச்சாரி ஐய்யப்பன் நாமம், ஆனந்தமே
பிரம்மானந்தமே
– சரணம் ஐயப்பா –