வேலவா வேலவா வேல் முருகாவாவா
வேல் முருகா வா வடிவேல்முருகா வா
வண்ண மயில் வாஹனா முருகா முருகா
அட வண்ண மயில் வாஹனா முருகா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
குஞ்சரி மணாளா
தேவ குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாஹனா முருகா முருகா
சூராதி சூரனய்யா சுப்ரமண்ய தெய்வமய்யா
சூராதி சூரனய்யா சுப்ரமண்ய
தெய்வமய்யா
பால சுப்ரமண்ய தெய்வமய்யா
ஷண்முகா சரவணா முருகா முருகா
ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக
ஷண்முகா சரவணா முருகா முருகா
வேலவாவேலவாவேல் முருகாவாவா
வேல் முருகா வா வடிவேல்முருகா வா
ஷண்முகா சரவணா முருகா முருகா
– சரணம் ஐயப்பா –