சாந்த சொரூபா சதுர்த்தி நாயகா
ப்ரேம சொரூபா சித்தி விநாயகா
சாந்த சொரூபா சங்கடஹர நாயகா
ப்ரேம சொரூபா சந்திர விநாயகா
சாந்த சொரூபா பிரணவ நாயகா
ப்ரேம சொரூபா பரிபூரண விநாயகா
சாந்த சொரூபா விக்கின நாயகா
ப்ரேம சொரூபா விடாங்க விநாயகா
சாந்த சொரூபா வரத நாயகா
ப்ரேம சொரூபா வஷிஷ்ட விநாயகா
சாந்த சொரூபா மந்திர நாயகா
ப்ரேம சொரூபா மயூரேச விநாயகா
சாந்த சொரூபா கற்பக நாயகா
ப்ரேம சொரூபா கபில விநாயகா.
(சாந்த)
– சரணம் ஐயப்பா –