ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதிராயன் அவன் இரு காலை
பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி
மகிழ்ந்திடவே
தாமரை பூவினிலே ஸ்ருதியை
தனியுருந்துரைப்பாள்
பூமணி தாளினையே கண்ணில் ஒற்றி
புண்ணியம் எய்திடுவோம்
வெற்றி வடிவேலன் அவன் இரு
பாதங்களை பிடிப்போம்
பதமாய் சுற்றிநில்லாதே போ பகையே துள்ளி
வருகுது வேல்
செல்வத்திருமகளை திடம் கொண்டு
சிந்தனை செய்திடுவோம்
செல்வமெல்லாம் தருவாள் நமதொளி
திக்கனைத்தும் பரவும்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
– சரணம் ஐயப்பா –