முருகா குமரா அரோஹரா
எங்கள் முருகா குமரா அரோஹரா
சக்தியின் மைந்தா ஷண்முகா
சிவ சக்தியின் மைந்தா ஷண்முகா
முருகா குமரா அரோஹரா
எங்கள் முருகா குமரா அரோஹரா
அருளை தருளிய பாலனே
புகழை வழங்கிய தேவனே
திருப்புகழை வழங்கிய தேவனே
முருகா குமரா அரோஹரா
எங்கள் முருகா குமரா அரோஹரா
ஸ்வாமிமலை வாழும் நாதனே
ஸ்வாமிநாத பெருமானே
எங்கள் ஸ்வாமிநாத பெருமானே
முருகா குமரா அரோஹரா
எங்கள் முருகா குமரா அரோஹரா
– சரணம் ஐயப்பா –