மங்கல நாதனே ஜய ஜய
மஹா கணபதியே ஜய ஜய
லம்போதரனே ஜய ஜய
ஒற்றைக் கொம்பனே ஜய ஜய
கபில நிறத்தோனே ஜய ஜய
மத்தள வயிரனே ஜய ஜய
சங்கரன் மகனே ஜய ஜய
சத்குரு நாதனே ஜய ஜய
விக்ந ராஜனே ஜய ஜய
வினை தீர்ப்பவனே ஜய ஜய
ப்ரணவச் சுடரே ஜய ஜய
பிள்ளையாரப்பனே ஜய ஜய
வித்தக விநாயகனே ஜய ஜய
விஸ்வரூபனே ஜய ஜய
வேழ முகத்தோனே ஜய ஜய
வேதச் செல்வனே ஜய ஜய
வையகத்து அப்பனே ஜய ஜய
வரமருளும் அப்பனே ஜய ஜய.
மங்கல நாதனே ஜய ஜய
– சரணம் ஐயப்பா –