கஜானனன் சரணம் விநாயகன் சரணம்
விநாயகன் சரணம் கஜானனன் சரணம்
கணபதி சரணம் சரஸ்வதி சரணம்
சரஸ்வதி சரணம் கணபதி சரணம்
உம்மாச்சி கணபதி சரணம்
உச்சிஷ்ட கணபதி சரணம்
சுமுக கணபதி சரணம்.
சூட்சும கணபதி சரணம்
விந்தை கணபதி சரணம்
விபூதி கணபதி சரணம்
மந்திர கணபதி சரணம்
மணக்குள கணபதி சரணம்
பகவத் கணபதி சரணம்
பாதாள கணபதி சரணம்
பம்பா கணபதி சரணம்
பஞ்சமுக கணபதி சரணம்
சித்திர கணபதி சரணம்
சின்மய கணபதி சரணம்
இடகுஞ்சி கணபதி சரணம்
ஈச்சனாரி கணபதி சரணம்
அச்சரப்பாக்கம் கணபதி சரணம்
அனேகுட்டே கணபதி சரணம்
கண்திருஷ்டி கணபதி சரணம்
கணிப்பாக்கம் கணபதி சரணம்
கும்டா கணபதி சரணம்
குருடுமலை கணபதி சரணம்
முந்தி கணபதி சரணம்
முழுமுதறகடவுளே சரணம் சரணம் சரணம்.
– சரணம் ஐயப்பா –