கற்பக நாயகனே தில்லாலே லே லோ
கண் குளிர கண்டிடுவாய் தில்லாலே லேலோ
கலியுக வரதனே தில்லாலே லே லோ
கஜமுக நாதனே தில்லாலே லே லோ
காணிப்பாக்கம் நாயகனே தில்லாலே லே லோ
காருண்ய மூர்த்தியே தில்லாலே லே லோ
மலைக்கோட்டை நாயகனே தில்லாலே லே லோ
மங்கள வாழ்வருள்வாய் தில்லாலே லே லோ
விஜய கணபதியே தில்லாலே லே லோ
விருப்பமுடன் தொழுதிடுவோம் தில்லாலே லேலோ
உச்சிஷ்ட கணபதியே தில்லாலே லே லோ
ஊழ்வினை அகற்றிடுவாய் தில்லாலே லே லோ
சக்தி கணபதியே தில்லாலே லே லோ
சகலமும் அருளிடுவாய் தில்லாலே லே லோ
சித்திபுத்தி கணபதியே தில்லாலே லே லோ
சிங்கார ரூபனே தில்லாலே லே லோ
சதகுரு நாதனே தில்லாலே லேலோ
சாஷ்டாங்க நமஸ்காரம் தில்லாலே லே லோ
தில்லாலேலேலோ … தில்லாலே லே லோ.
– சரணம் ஐயப்பா –