வேலை வணங்குவதே வேலை வேலை
வேலை
வேலை வணங்குவதே வேலை
வேண்டும் வரம் தருவது வேலனுக்கு வேலை
வேண்டும் வரம் தருவது வேலனுக்கு வேலை
அதிகாலை… மாலை…சோலை…கிழவனது
வேலை வணங்குவதே வேலை
நாளை என்றிடாமல் வேளை தப்பிடாமல்
வேலை வணங்குவதே வேலை வேலை
வேலை வணங்குவதே வேலை
வேண்டும் வரம் தரு..வது வேலனுக்கு
வேலை
வேண்டும் வரம் தருவது வேலனுக்கு வேலை
வேல் வேல் முருகா வேல் வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேலவா வேலவா…
– சரணம் ஐயப்பா –