முருகா..முருகையா…
பழனி ஞானப்பழம் உன்னை, பாட பாட
இனிக்குதப்பா
உன்னை, பாட பாட இனிக்குதப்பா
அழகு தெய்வமப்பா, குழந்தை வேலனப்பா
மழலை மொழியாலே உன்னை பாடப்பாட
இனிக்குதப்பா
அழகர் முடிசூடும் மலையின் மேல்
அழகாய் சிரிக்கின்றாய்
அப்பா உன் திருப்புகழை நான் பாட பாட
இனிக்குதப்பா
அவசியம் இல்லை:
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம்
ஒன்றே . . .
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம்
ஒன்றே
அப்பா உன் திருப்புகழை திருப்புகழை
திருப்புகழை, பாட பாட இனிக்குதப்பா
தொழுவோர்க்கண்ணீரே உமக்கு தேன்பால்
அபிஷேகம்
தேவாதி தேவனே வா உன்னை பாடப்பாட
இனிக்குதப்பா
பழனி ஞானப்பழம்…
முருகா..முருகையா…
– சரணம் ஐயப்பா –