நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் அதில்
நீல மயில் மீது நீ இருப்பாய் முருகா
தஞ்சமென்று உன்னை நம்பிவந்தேன்
தாயினும் இனிய உன்னை சரணடைந்தேன்
கோயில் ஒன்று உள்ளத்தில் கட்டிவைத்தேன்
அங்கே
குடியிருக்க உன்னை இருத்தி வைத்தேன்
ஏறாத மலையெல்லாம் ஏறி வந்தேன் நீ
இருப்பது என் ஹ்ருதயத்தில் என்றுணர்த்தேன்
– சரணம் ஐயப்பா –