சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன, ஆஹா சின்ன
ஓஹோ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
சின்ன சின்ன, ஆஹா சின்ன
ஓஹோ சின்ன சின்ன முருகா முருகா சிங்கார
முருகா
செந்தூர் கடற்கரையில்
பக்தர்களை காத்திடவே
பார்ப்பவர்கள் மனம் மகிழ
சூரனை சம்ஹாரம் செய்தாய்
ஆண்டவனே அலங்காரானே
அண்டம் எல்லாம் வலமும் வந்தாய்
நீ அண்டம் எல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும் போது
ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
பழனி ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
அப்பனுக்கு உபதேசித்தாய்
நீ அப்பனுக்கு உபதேசித்தாய்
என் அருமை…குருநாதனுமாய்
ஸ்வாமி மலையில் அமர்ந்தவனே
ஸ்வாமி நாத குருவே அப்பா
சேனைக்கதிபதியாய், தேவ சேனைக்கதிபதியாய்
தேவர்களை காத்திடவே, திருத்தணி
மலைதனிலே
திருமண கோலம் கண்டாய்
முக்திக்கு வழிதேடியே
ஜீவ முக்திக்கு வழிதேடியே
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் மருகனே வருவாய்
சின்ன சின்ன…
– சரணம் ஐயப்பா –