About

சரணம் ஐயப்பா இணையதளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி !

இணையதளத்தில் சபரிமலை ஐய்யப்பனை பற்றிய அனைத்து தகவல்கல், கோவில்களின் வரலாறு, சிறப்பம்சங்கள், மற்றும் ஆன்மிக சம்பந்தமான அனைத்து பதிவுகளையும் சரணம் ஐயப்பா இணையதளத்தில் காணலாம்.

உங்களுடைய ஐயப்பனை பற்றிய தகவல்கள் வரவேற்கபடுகின்றன.

உங்கள் சபரிமலை பற்றிய சிந்தனை மற்றும் அனுபவங்கள் பற்றி எங்களுக்கு நீங்கள் அனுப்பலாம்.

சரணம் ஐயப்பா இணையதளத்தில் பங்குகெடுக்க
நீங்களும் உங்கள் ஆன்மிக அனுபவங்களை அனுப்பலாம், பின்னர் அந்த அனுபவங்களை சரணம் ஐயப்பா இணையதளத்தில் பதிவிடப்படும்.

ஐயப்பனை பற்றிய உங்கள் அனுபவம்

உங்கள் ஆன்மிக அனுபவங்களை நீங்கள் பகிர விரும்பினால், தயவுசெய்து கீழே உள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம் அது பரிசீலிக்கப்பட்டு தகவல் இணையத்தளத்தில் பதிவு பெரும்:

Email: writeus@saranamayyappa.com

உங்கள் ஆன்மிகப் பங்களிப்பை நம்புகின்றோம்! Saranam Ayyappa!

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist